மன்னார்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

72பார்த்தது
ரோட்டரி சங்கம மன்னார்குடி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மன்னார்குடி வடசேரி சாலையில் உள்ள ஆண்டாள் வெங்கடேசன் அரங்கத்தில் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் கோவை சங்கரா கண் மருத்துவமனை அலமேலு அருணாச்சலம் அறக்கட்டளை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் மருத்துவர் முகாம் முன்னாள் துணை ஆளுநர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற முகாமில் ரோட்டரி தலைவர் செயலாளர் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மருத்துவர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை,
, கண் புரை, கண் அறுவை சிகிச்சை குறித்து பயனாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியை ஏராளமானோர் பிரான்சிகிச்சை முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி