

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணியில் ஆவேச பேச்சு
நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அந்த இடத்தை வெட்டி விடுவேன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணியில் ஆவேச பேச்சு. திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மணமக்களை வாழ்த்த வருகை தந்தார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னதாக அவருக்கு திருத்தணி நகராட்சியில் கேரள சண்டி மேளம், மிகப்பெரிய ரோஜா மாலை கிரேன் மூலமாக அன்புமணி ராமதாஸிற்கு மாலை அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பூரண கும்ப மரியாதை மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது