ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த "டிராகன்"

74பார்த்தது
ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த "டிராகன்"
பிரதீப் ரங்கநாதனின் "டிராகன்" திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த "டிராகன்" திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் 3 நாள்களிலேயே உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி