நெல்லை; அதிமுக கள ஆய்வு கூட்டம்
அதிமுகவில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணியின் முன்னோட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மூத்த நிர்வாகிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் அதிமுக ஆய்வு கூட்டம் நாளை மறுநாள் உடையார்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி, அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.