தேனி: ஆட்சியர் அலுவலகம் அருகே ரயில்வே ஸ்டேஷன் பணி தொடக்கம்
தேனி கலெக்டர் அலுவலகம் அருகே மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை நிதியில் இருந்து ஸ்டேஷன் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன எனவும், அங்கு அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் உடன் ஸ்டேஷன் அமைய உள்ளது. பணிகள் துவங்குவதற்கான திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும், அனுமதி கிடைத்ததும் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என இரயில்வே துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.