ஓமலூர் - Omalur

சேலம்: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு பாராட்டு

சேலம்: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு பாராட்டு

சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் சேலம் மண்டல உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) வேலுமுருகன், முதன்மை மேலாளர் (மண்டல வணிக அலுவலகம்) யோகேஷ், தீவட்டிப்பட்டி கிளை மேலாளர் அமல்திவாகர், துணை மேலாளர் (நிதி மேலாண்மை) கவிதா ஆகியோர் மாரியப்பன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా