தவெகவில் இன்று இணையும் காளியம்மாள்?

85பார்த்தது
தவெகவில் இன்று இணையும் காளியம்மாள்?
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காளியம்மாள் இன்று சந்திக்க உள்ளதாகவும், இன்றே அவர் கட்சியில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி