தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி போதகாடு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நேற்று(ஜன 13) கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.