கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் எம். எல். ஏ ஆலோசனை
காரைக்கால் அடுத்த நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் அவர்கள் நிரவி பகுதியில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய சாலைகள் மற்றும் இதர பணிகள் பற்றி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களும் உதவிப் பொறியாளர் அவர்களும் அலுவலக ஊழியர்களும் உடன் இருந்தனர்.