சிவலோகநாதர் கோவிலில் கேதாரி - கவுரி விரதம்

58பார்த்தது
காரைக்கால் அடுத்த தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் நேற்று கேதாரி-கவுரி விரதத்தை நடைபெற்றது. இந்த விரதத்தின் போது சுவாமிக்கு படைக்கும் அனைத்து பொருட்களும் 21 என எண்ணிக்கையில் வைத்து வழிபட்டனர். இதை பெண்கள் விரதம் இருந்து கேதாரீஸ்வரை வழிபட்டனர். மேலும் ஏராளமான சாமி தரிசனம் செய்தனர். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி