காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வாகனம் தீயணைத்தது. மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் அவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.