உள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 13 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காரைக்காலில் சிங்காரவேலன் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி