சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரதோஷ பூஜை நடைபெற்றது

58பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி