ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை: புது சைபர் தாக்குதல்

59பார்த்தது
ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை: புது சைபர் தாக்குதல்
ஆன்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து புது சைபர் தாக்குதல் நடைபெறுகிறது. சில இணையளத்தில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் பொழுது, Toxic Panda என்ற செயலியும் ரகசியமாக பதிவிறக்கம் ஆகிறது. இந்த செயலி மூலம் ஹேக்கர்கள் நமது போனை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட தகவல்கள், வங்கியில் உள்ள பணம் ஆகியவை திருடு போகும் அபாயம் உள்ளதால் கவனத்துடன் இருக்க சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி