புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகிப்படுகின்ற சாலை பாதுகாப்பு நிதியின் மூலம் புதிய இரண்டு ஆம்புலன்ஸ் வாகனம் Rs. 26, 65, 336/- காரைக்கால் நேரு நகர் துணை இயக்குநர் நலவழித்துறை அலுவலகத்தில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் தலைமையில் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.