மழை காலத்தில் பிரிட்ஜில் எவ்வளவு டெம்பரேச்சர் இருப்பது நல்லது?

மழை காலத்தில் பிரிட்ஜில் எவ்வளவு டெம்பரேச்சர் இருப்பது நல்லது?

குளிர்காலத்தில் நீங்கள் பால், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை குறைவான டெம்பரேச்சரில் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதனால், உங்களுடைய எலக்ட்ரிசிட்டி பில்லும் குறைவாகும். அதே நேரத்தில் உங்களுடைய பிரிட்ஜின் டெம்பரேச்சரை மிகவும் குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ அமைத்து விடக்கூடாது. பிரிட்ஜின் டெம்பரேச்சரை 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வைக்கலாம். உங்களுடைய பிரிட்ஜின் லிட்டர், வாட்ஸ் மற்றும் அளவின் அடிப்படையிலே அதன் டெம்பரேச்சரை அமைக்க வேண்டும்.

வீடியோஸ்


தமிழ் நாடு