தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல ஏதுவான பிற மலைகள்
By Ram 62பார்த்ததுதமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் மட்டுமல்லாமல் ஏற்காடு, ஏலகிரி, ஏலக்காய் மலைகள், ஆனைமலை, கல்வராயன் மலைகள், கழுகு மலைகள், கொல்லிமலை, கொளுக்கு மலை, கோத்தகிரி, சேர்வராயன் மலைகள், குக்கல் குகைகள், குன்னூர், கூடலூர், கெய்ரன் சிகரம், கேத்தி பள்ளத்தாக்கு, சஞ்சீவி மலை, சமணர் மலை, சிறுமலை, ஜவ்வாது மலைகள், டைகர் ஹில்ஸ், பாலமதி மலை, பச்சமலை, மசினகுடி, மேகமலை, வால்பாறை போன்ற பல மலைகள் சுற்றுலா தலங்களுக்கு ஏற்றதாக உள்ளது.