கூடுதலாக 3 கோடி வீடுகள். மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு

66பார்த்தது
கூடுதலாக 3 கோடி வீடுகள். மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் இந்தத் திட்டம் 2.O என விரிவாக்கம் செய்யப்பட்டது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் கூடுதலாக மூன்று கோடி வீடுகளில் கட்டப்பட இருப்பதாகவும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி