கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையே விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கீழ் படுக்கையில் (Lower berth) படுத்திருந்த சிறுவன் மீது, மேல் படுக்கை (Upper Berth) விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த சிறுவன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.