மேலூர் - Melur

மேலூர்: மனைவி மாயம்; கணவர் புகார்

மேலூர்: மனைவி மாயம்; கணவர் புகார்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே பூலாம்பட்டியில் வசிக்கும் அருள் மணிகண்டனின் மனைவி மீனாட்சி (37) என்பவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (நவ. 2) மதியம் 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே நேற்று காலை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கணவர் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செவிலியரை தேடி வருகிறார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా