மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தற்போது வாழை இலையில் கருகல் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், சாளக்கிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளில் இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.