கோவையில் லஞ்சம் வாங்கிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்

76பார்த்தது
கோவையில் லஞ்சம் வாங்கிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்
கோவையில் லஞ்சம் பெற்ற 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத மது விற்பவர்கள் மற்றும் கள் விற்பனையாளரிடம் பணம் வாங்கியதாக பேரூர் மதுவிலக்கு பிரிவின் தலைமைக்காவலர் மதன்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல், லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்ற புகாரில் தலைமைக்காவலர் செல்வகுமார் மற்றும் காவலர் பஞ்சலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி