குறிஞ்சிப்பாடி ரயிலடியில் மேம்பால கட்டுமானப் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக சாலையோரம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் சர்வீஸ் சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என கோரிக்கை எழுந்துள்ளது.