ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி

71பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு மற்றும் தோப்பு தெரு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிக்காக ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி இன்று அதிகாலை தீவிரமாக நடைபெற்றது.

இதனால் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்து குடியிருப்பு வழியாக மாற்றி விடப்பட்டது. கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி