விழப்பள்ளம்: சாலையில் உள்ள செடிகளை அகற்றும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் பகுதியில் உள்ள கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாலையோரம் அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் உள்ள புதர் மற்றும் செடி கொடிகளை ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. பின்னர் அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.