குறிஞ்சிப்பாடி அருகே சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

50பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை கிராமத்தில் உள்ள சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி