விநாயகர் சிலைகளில் வண்ணம் தீட்டும் பணி

71பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வருகின்ற 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளனர்.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை செய்யும் ஊழியர்கள் இறுதி கட்டமாக விநாயகர் சிலைகளின் வண்ணம் தீட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஒரு சிறிய அளவில் விநாயகர் 40 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி