திருவெறும்பூர் - Thiruverumbur

அரியமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

அரியமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

அம்பிகாபுரம் துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் அரியமங்கலம், எஸ். ஐ. டி. அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவக் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம். ஜி. ஆா். நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னை நகா், சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், அரியமங்கலம் தொழிற்பேட்டை, வின் நகா் ஆகிய பகுதிகளில் இன்று(அக்.5) சனிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా