விவாத நிகழ்ச்சியில் தாக்கிக் கொண்ட மத போதகர்கள் (வீடியோ)

79பார்த்தது
பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதப்போதகர் ஆச்சார்யா விக்ரமாதித்யா, "இந்து மதத்தில் அனைவரையும் மனிதர்களாக மாற்றச் சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல" என வாதம் செய்தார். இந்த பேச்சை இடைமறித்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், "பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருந்தார்கள்" என்று சொல்லி முடிக்கும் முன்னர், அவரது கன்னத்தில் ஆச்சார்யா விக்ரமாதித்யா அறைந்தார். பதிலுக்கு ஜாகிர் நாயக்கும் அவரை தாக்கினார்.

நன்றி:ZEE NEWS

தொடர்புடைய செய்தி