வள்ளலார் எப்படி இறந்தார் தெரியுமா?

70பார்த்தது
வள்ளலார் எப்படி இறந்தார் தெரியுமா?
வள்ளலாரின் சீடர்களில் ஒருவரான தொழுவூர் வேலாயுதம் முதலியார் கூறும் பொழுது, "1873-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், சமாதி அடைவதற்கு எண்ணி இருப்பதையும் வள்ளலார் சீடர்களிடம் தெரிவித்தார். பின்னர் தைப்பூச நாளில் ஜோதியில் ஐக்கியமாகப் போவதாக கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். அவர் விருப்பப்படியே அறைக் கதவுகள் பூட்டப்பட்டது. அறையில் இருந்த சிறிய துவாரமும் மூடப்பட்டது. வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானார்" என்றார்.

தொடர்புடைய செய்தி