இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது?

* இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இளநீர் அதிகமாக குடிக்கக்கூடாது.
* ஏனென்றால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்காது.
* ஒரு நாளைக்கு ஒரு இளநீருக்கு மேல் குடிக்கக்கூடாது.
* மீறி குடித்தால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகரிக்கும்.
* இதனால் உடலில் பக்கவிளைவுகள் வரக்கூடும்.

தொடர்புடைய செய்தி