“பழங்குடி மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றம்” - தமிழக அரசு பெருமிதம்

84பார்த்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி