கும்பமேளா: தமிழகத்தில் ஓடும ரயில்களின் பெட்டிகள் குறைப்பு

55பார்த்தது
கும்பமேளா: தமிழகத்தில் ஓடும ரயில்களின் பெட்டிகள் குறைப்பு
உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் ஓடும் 10 மெமு ரயில்களில் இருந்து தற்காலிகமாக 2 பெட்டிகள் குறைக்கப்படுவதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம் - சென்னை பீச், சென்னை பீச் - தி.மலை, தாம்பரம் - விழுப்புரம், தி.மலை - தாம்பரம், எழும்பூர் - புதுச்சேரி, உள்ளிட்ட 10 ரயில்களில் டிசம்பர் 26-ம் தேதி முதல் இரண்டு பெட்டிகள் குறைத்து இயக்கப்பட உள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி