உத்தர பிரதேசம்: சிவாங்கி என்கிற ரானு பெண்ணாக பிறந்த நிலையில் ஜோதி (25) என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார். இருவரும் பெண்கள் என்பதால் சிவாங்கி தனது பாலினத்தை மாற்ற முடிவு செய்தார். அதன்படி சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இன்னும் ஒரு சிகிச்சை பாக்கி உள்ள நிலையில் தான் ஆணாக வாழ தொடங்கிவிட்டேன் என கூறிய சிவாங்கி, ஜோதியை குடும்பத்தார் முன்னிலையில் மணந்துள்ளார்.