தங்கம் விலை இன்று (டிச., 22) மாற்றம் இன்றி விற்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,100-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினமும் அதே விலையில் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.