ரூ.13.49 லட்சத்தில் அறிமுகமான கவாஸாகி Ninja 1100SX பைக்

81பார்த்தது
ரூ.13.49 லட்சத்தில் அறிமுகமான கவாஸாகி Ninja 1100SX பைக்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்தியா Ninja 1100SX என்ற புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 13.49 லட்சம் ஆகும். ரூ.50,000 டோக்கன் தொகையுடன் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் மற்றும் டெலிவரி ஜனவரி 2025 முதல் தொடங்கும். 1,099cc மூலம் இயக்கப்படும் Ninja 1100SX பைக் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி