திருச்சி மலைக்கோட்டையில் ரோப் கார் அமைக்க வசதி இல்லை

திருச்சி மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆய்வுகளின் முடிவில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி ஏற்படுத்தித் தர அரசுக்கு ஆர்வம் இருந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ரோப் காருக்கு பதிலாக மின் தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி