இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு

76பார்த்தது
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. தொடர்ச்சியான காயங்கள் காரணமாக அவரது வாழ்க்கை எதிர்பார்த்த அளவுக்கு சீராக செல்லவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி