ஈரோடு தேர்தல் பணிக்காக வந்தவர் மாரடைப்பால் மரணம்

67பார்த்தது
ஈரோடு தேர்தல் பணிக்காக வந்தவர் மாரடைப்பால் மரணம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைதுறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன் என்பவர் தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சந்திரமோகனை மீட்டு பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸார்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர் மரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி