காட்டுப்பன்றி தொல்லை: விவசாயிகளுக்கு குட் நியூஸ்

61பார்த்தது
காட்டுப்பன்றி தொல்லை:  விவசாயிகளுக்கு குட் நியூஸ்
காப்புக்காடுகளில் இருந்து 3 கிமீ தொலைவில் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி அளிப்பதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஜன., 10) இது குறித்து அறிவித்த அவர், காப்புக் காட்டில் இருந்து 1 கிமீ தொலைவுக்குள் பன்றிகளை சுட அனுமதி இல்லை. விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட விவசாயிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யபப்டும். வன விலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி உள்ளது; அதை நீக்குவது எளிதல்ல என்றார்.

தொடர்புடைய செய்தி