"மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து பலருக்குப் புரிதல் இல்லை. பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்" என வேலூரில் நடைபெறும் தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.