நான் கடவுள் கிடையாது.. மனிதன் தான் - பிரதமர் மோடி

82பார்த்தது
நான் கடவுள் கிடையாது.. மனிதன்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் முறையாக மோடி போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வீடியோவில் அவர், "தான் குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்த மோடி, தவறுகள் தவிர்க்க முடியாதவை. நானும் நிறைய தவறுகள் செய்திருக்கலாம். நானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி