HMPV வைரஸ் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?

79பார்த்தது
HMPV வைரஸ் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?
இந்தியாவில் HMPV வைரஸ் பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளையே அதிகமாக தாக்குகிறது. இந்த வைரஸை கண்டறியும் சோதனைகளில் BioFire Panel போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் அடங்கும். இந்தியாவில் இந்த சோதனைக்கான செலவு குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கிறது. Respiratory Group-ல் மற்ற சோதனைகளையும் சேர்த்து மொத்த பரிசோதனைக்கும் ரூ.20,000 வரை செலவாகலாம்.

தொடர்புடைய செய்தி