சென்னையில் 15 கி.மீ தூரத்திற்கு கடலில் மேம்பாலம் - அமைச்சர் தகவல்

58பார்த்தது
சென்னையில் 15 கி.மீ தூரத்திற்கு கடலில் மேம்பாலம் - அமைச்சர் தகவல்
சென்னையில் கலங்கரை விளக்கத்திலிருந்து நீலாங்கரை வரை கடலில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்தார். மும்பையில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தைப் போலவே 15 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் திட்ட அறிக்கையை தயாரிக்கும் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்தி