தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டணம்.. அமைச்சர் உறுதி

82பார்த்தது
தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டணம்.. அமைச்சர் உறுதி
தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை எப்போது அமலுக்கு வரும் என்பதுதான் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுத்தியில் இதனைக் குறிப்பிட்டு சொல்லியிருந்தது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறைவுபெற்றவுடன் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி