கோயில்களுக்கு வழங்கப்படும் மஞ்சள், குங்குமத்தின் மகிமை.!

கோயில்களில் வழங்கப்படும் மஞ்சள் மற்றும் குங்குமத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மஞ்சளை சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதால் முன் ஜென்ம வினைகள் தீரும். சௌபாக்கியங்கள் கிட்டும். சந்தோஷம் அதிகரிக்கும் என மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. அம்பிகைக்கு விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிவதும், மஞ்சளை பூஜையில் சேர்ப்பதும் ஆனந்த வாழ்வு தரும். கோயில்களில் தரும் மஞ்சள் குங்குமத்தை வீணடிக்காமல் வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் பூசிக் கொள்ள வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி