சம்பவத்தன்று பிரதிக்ஷாவின் பேச்சை நம்பி அங்கு சென்ற போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த கேக்கை கொடுத்து அவரது காதலன் சோமேஷ் மற்றும் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரதிக்ஷா மற்றும் சோமேஷ் ஆகிய இருவரையும் நேற்று (ஜுன் 8) போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு