ராஜ்யசபா உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். சோனியா காந்திக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சோனியா காந்தியை சந்தித்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி