1 நிமிடம் முன் வீட்டுக்கு கிளம்பிய ஊழியருக்கு நோட்டீஸ்!

வேலை நேரம் முடிய 1 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “உங்களின் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடிகிறது, ஆனால் அதுவரை நீங்கள் காத்திருப்பது கிடையாது எல்லாரும் 5 மணிக்கு தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக, 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள். இது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்ததை கவனித்தோம். இனியும் இதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி