ஸ்மார்ட்போனுடன் வரும் ஸ்டிக்கர்களின் முக்கியத்துவம்

நாம் வாங்கும் ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும் ஸ்டிக்கர்கள் அதன் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஸ்டிக்கர்கள் இயர்பீஸ், பவர் பட்டன் மற்றும் பிற முக்கிய பாகங்களை மறைக்கும் வகையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்கிரீன் கார்டை நிறுவ UV பசையைப் பயன்படுத்தும்போது, இந்த ஸ்டிக்கர்களின் உதவியுடன் இதன் பாகங்களை சீல் செய்யலாம். இது பசை நுண்ணிய துளைகள் வழியாக உள்ளே செல்வதைத் தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி